.comment-link {margin-left:.6em;}
தமிழ் மண்ணில் பிறந்து, தமிழ் காற்றை சுவாசித்து, தமிழ் மொழியின் வளத்தினை வியந்து கொண்டிருக்கும் நான், தமிழுக்கு மரியாதை செய்ய எடுத்த ஒரு சிரிய, எளிய முயற்சி
பாக்கு, தெண்ணை , மாந்தோப்பு, பச்சை பசேலென்ற வயல்களுடன், வருடம் முழுதும் தண்ணீர் ஓடும் ஆற்றங்கரையில் அமைந்த அந்த அழகிய தமிழக கிராமம் என் பிறந்த ஊர். கரும்புத்தோட்டமும், நெல் வயல்களும், தோப்புகளும் எனக்கு விவசாயத்தைப் பள்ளிப் பருவத்திலேயே கற்றுக் கொடுத்தன. அழகிய கோயில்களும் அன்பான மக்களும் பாசத்தை , நேசத்தை, எம்மதமும் சம்மதம் என்பதை, சகோதரத்துவத்தை என் மனத்தில் செதுக்கின. இந்த நாற்பது ஆண்டுகளில் இவையெல்லாம் எங்கே மறைந்தன? ..என்னைப்பற்றி பதிவில்